As Cynical As It Can Get!

சுறுசுறுப்பான சாலைகளில்
புதிய புதிய கார்களில் 
விரைந்து செல்லும் மனிதர்கள்
மேல் பொறாமைப் படாதே!
ஒருவனுக்கு பைல்ஸ்! 
ஒருவனுக்கு ஹார்ட் அட்டாக்!
ஒருவனை பொண்டாட்டி ஏமாற்ற 
ஒருவனுக்கு பெண் கர்ப்பம்(ஹோட்டல் ஸெர்வெரிடம்)
ஒருவனுக்கு டாக்ஸ் பயம்! 
ஒருவனுக்கு மரண பயம்! 
ஒருவனுக்கு கான்செர் ! 
ஒருவனுக்கு ஒரு கிட்னி!
ஒருவனுக்கு மூச்சிறைப்பு! 
ஒருவனுக்கு வேலை நிரந்தர பயம்! 

இவை அனைத்தும் இன்றி
மூக்கை நோண்டிக் கொண்டு
பிளாட்பாரத்தில் பராக்குப் பார்த்து
கொண்டிருக்கும் நீ
பாக்யவான்!!!
-Virutham Viswanathan

Comments

Popular Posts