Krishna,Arjuna and 1000 others!
மகாபாரதம் இதிகாசம் ஆனது!
பகவத் கீதை வேதமானது!
கண்ணன் அர்ஜுனர் அனைவரும் கடவுள் ஆனார்கள்!
எல்லாம் சரி!
கூட்டம் கூட்டமாக
வெட்டிக் கொண்டும்
குத்திக் கொண்டும்
செத்துப் போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?
I found this highly thought provoking poem in Anandha Vikatan.The poet is R.Boopalan.
Comments
Post a Comment