My Favourite Lyrics-7


Stanza 1:
நேர்மையை தேர்ந்தெடுத்து வாக்களிப்போம்!
நீதியை காப்பதற்கு தீக்குளிப்போம்!
வாசல் கதவுகள் திறக்கட்டும்!
நமக்கொரு வாழ்க்கை வசதிகள் பிறக்கட்டும்!
ஊழல் ஒழியட்டும்!தர்மத்தின் பாடல் ஒலிக்கட்டும்!
காலம் நேரம் நாளும் கூடும் வா!
வானம் பூமி வாழ்த்திப் பாடும் வா!
Stanza 2:
ஊர்சனம் வாழ்வதற்கு தோள் கொடுப்போம்!
போர் வரக்கூடுமென்றால் வாள் எடுப்போம்!
ஏழை தினம் தினம் சிரிக்கணும்!
ஒரு பிடி சோறு அவனுக்கு கிடைக்கணும்!
மாயம் விலகணும்!அரசியல் சாயம் வெளுக்கணும்!
மேடை பேச்சும் வார்த்தை வீச்சும் ஏன்?
தீமை எங்கே தேடி தீர்ப்போம் வா!
"Sathya" is a cult film which signalled the entry of "The Angry Young Man" in Kollywood.Sample the fire hidden in the above lines of "Potta Padiyuthu" and you will realise how angry the young Kamal was!

Comments

Popular Posts