My Favourite Lyrics-10
I have already posted about the "Pallikoodam" song somewhere else as an afterthought.The song has beautifully written lines(Snehan) which can evoke nostalgia like nothing else.Those who relegate Bharadwaj as a "Tottadoing" churner should listen to this.Everytime I listen to this song,I want to run to my school.No exaggerations.
படித்தவன் எல்லாம் பள்ளியை மறந்து இயந்திர வாழக்கையில் தொலைந்து விட்டான் !
படிக்காதவன் பள்ளியை பார்த்து ஏக்கத்தோடு தவிக்கின்றான் !
பத்து மாதம் சுமந்த தாய்க்கே பணிவிடைகள் செய்கின்றோம் -
பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு என்ன செய்ய நினைக்கின்றோம்?
இருக்கும் கோவில்கள் போதாதென்று புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம் -
பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை ஏனோ நாமும் மறக்கின்றோம்!
Comments
Post a Comment