My Favourite Lyrics-11
பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்!
பள்ளிகூட பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம்!
தண்ணி பாம்பு வரப்பில் வர தலை தெறிக்க ஓடினோம்!
பனங்காயின் வண்டியில் பசுமாட்டு தொழுவத்தை
சுற்றி வந்து பம்பாய்க்கு போனதாக சொல்லினோம்!
அடடா வசந்தம் ! அதுதான் வசந்தம்!
மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா?!
I was studying in ninth standard when the "Lejjavathiye" song released.Even after all these years,the lyrics (Na.Muthukumar) still strike a chord within me.Everyone wants to become a worriless child again.Oh-these-worries and Oh-that-nostalgia!
Comments
Post a Comment